Test – 01 (Tamil+Maths)
Tamil -> அலகு 1: – எழுத்து: பிரித்து எழுதுக முதல் ஒருமைப் பன்மை வரை | சொல்: வேர்ச்சொல் அறிதல் முதல் இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு வரை.
Maths -> SIMPLIFICATION
Test – 02 (Polity(unit-04))
Polity -> இந்திய அரசியலமைப்பு, அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்; குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்; ஒன்றிய நிர்வாகம்.
Test – 03 (Tamil+Maths)
Tamil -> அலகு 2:- சொல்லகராதி எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் முதல் ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல் வரை.
Maths -> HCF & LCM