சரியான இணையைத் தேர்ந்தெடு
இந்திய அரசமைப்பில், கீழ்க்கண்ட மூல ஆதாரங்கள் …………. லிருந்து எடுக்கப்பட்டன
1. கூட்டாட்சி விதிகள்
2. அவசரகால விதிகள்
3. ஆளுநர் பதவி
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி குடியரசுத் தலைவரின் அவசர கால அதிகாரங்களை குறிப்பிடுகிறது?
சரியான கூற்றை தேர்ந்தெடு
1. இந்திய அரசு சட்டம் 1919, மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
2. இந்திய அரசு சட்டம் 1935, மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்கியது.
பொருத்துக
அரசியலமைப்பின் பகுதிகள் ஏற்பாடுகள்
a) VI – 1.திருத்த நடைமுறைகள்
b) XVIII – 2. அவசரநிலை
c) XV – 3. மாநிலங்கள்
d) XX – 4. தேர்கல்கள்
அரசியல் நிர்ணய சபையின் கடைசி சந்திப்பு பற்றிய சரியான கூற்றை தெர்தேடு
1. அது ஜனவரி 24, 1950ல் நடைபெற்றது
2. இந்த விவாதத்தின் தலைவர் Dr. ராஜேந்திர பிரசாத்
3. அதன் தலைப்பு அரசியலமைப்பிற்கு ஒப்புதல் தருதல்
இந்திய குடியரசுத் தலைவர் பின்வரும் யாரை நியமனம் செய்வதில்லை?
1. மாநில ஆளுநர்கள்
2. உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள்
3. மாநில பொதுப்பணி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
4. மாநில தலைமை வழக்குரைஞர்
பொருத்துக (இந்திய அரசமைப்பின் மூலங்கள்)
பின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள் அல்லாதது எது?
சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. 1948ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில், மொழிவாரி மாகாண ஆணையம் நீதிபதி எஸ். கே. தார் தலைமையில், அமைக்கப்பட்டது.
2. மொழிவாரிய மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு இந்த ஆணையம் ஆதரவு அளித்தது.
குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தில் நுழைந்த தேதி முதல் ஐந்து வருட காலத்திற்கு பதவி வகிப்பார் என்று எந்த சரத்து கூறுகிறது?
அரசியல் நிர்ணய சபையில் செயல்பாடுகள் பற்றி பின்வரும் இணைகளைக் கவனிக்க
1. ஜனவறு 24 இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. ஜுலை 22 தேசியக் கொடியை ஏற்றுக்கொண்டது
3. ஜனவரி 3 24 தேசிய கீதத்தை ஏற்றுக்கொண்டது
4. ஜனவரி 24 தேசிய பாடலை ஏற்றுக்கொண்டது
மேற்கண்ட எத்தனை இணைகள் சரியாகப் பொருந்துகின்றன?
எந்த சரத்து குடியரசுத் தலைவரை பதவிநீக்கம் செய்ய விரிவான நடைமுறைகளை தருகிறது?
அரசியல் நிர்ணயசபையின் முதல் விவாதத்திற்கான தலைப்பு எது?
மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் கோரிக்கைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்தவர் யார்?
அரசியல் நிர்ணய சபையின் செயலாளராக செயல்பட்டவர் யார்?
இந்திய அரசியலமைப்பில் உள்ள பின்வரும் எந்தப் சட்டப்பிரிவு பி ஆர் அம்பேத்கரால் "அரசியலமைப்புச் சட்டத்தின் இதயம் மற்றும் ஆன்மா" என விவரிக்கப்பட்டுள்ளது?
பின்வரும் நீதிப்பேராணைகளில் முதன்மையாக எது நீதித்துறைக்கு எதிராக மட்டும் வழங்கப்படுகிறது?
1. தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை.
2. நெறியுறுத்தும் நீதிப்பேராணை.
3. தடை நீதிப்பேராணை.
4. விளக்கம் கோரும் ஆணை.
இந்திய அரசியலமைப்பின் உண்மைப் பிரதிகள் …………. மற்றும் ……….. மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
1. நேரடி மக்களாட்சியில், பிரதிநிதிகள் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பர்.
2. மறைமுக மக்களாட்சியில், மக்களே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பர்.
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
1. அரசியலமைப்புச் நிர்ணய சபை இந்தியாவின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தியது.
2. தொடக்கத்தில் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் 389 நபர்கள் இருந்தனர்.
பொருத்துக
a) சட்டப்பிரிவு 15 – 1. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு
b) சட்டப்பிரிவு 23 – 2. பாகுபாட்டை தடைசெய்தல்
c) சட்டப்பிரிவு 24 – 3. உரிமைகள் தொடர்பான நாடாளுமன்றத்தின் அதிகாரம்
d) சட்டப்பிரிவு 33 – 4. மனிதக் கடத்தலைத் தடை செய்தல்
இந்திய அரசியலமைப்பு எதன் அடிப்படையில் தனினபர்களிக்கிடையே பாகுபாடு காட்டுவதை தடைசெய்கிறது?
மதத்தின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடை செய்தல் (இந்தியரசியலமைப்பின் ஷரத்து 15) என்ற அடிப்படை உரிமையை எந்த தலைப்பின் கீழ்வகைப்படுத்தப்பட் டுள்ளது?